Pages

Sunday, October 14, 2018

அஜ்மான் சிறைவாசிகள் ஆன்லைன் வழியாக பொருட்கள் வாங்கலாம் ~ போன் பேசலாம்!

அதிரை நியூஸ்: அக். 14
அஜ்மான் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து பெற்றுக் கொள்ளும் வகையில் தொடுதிரை இயந்திரங்கள் (An online supermarket using electronic screens installed in their cells) நிறுவப்பட்டுள்ளன.

இந்த தொடுதிரை இயந்திரங்கள் நிறுவப்படுமுன் பொருட்கள் ஆர்டர் செய்த 24 மணிநேரத்திற்கு பின்பே பெற்று வந்தது தற்போது 50 நிமிடங்களாக குறைந்துள்ளது. இந்த தொடுதிரை இயந்திரங்கள் வழியாகவே வெளியிலுள்ள குடும்பத்தினருக்கு போன் செய்து பேசும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது (They can even make calls and get in touch with their families through their screens).

அதேபோல் ஒருவர் சிறையினுள் செல்லும் போது என்னென்ன பொருட்களை தன்னுடன் கொண்டு வந்தார் என்பது குறித்த ஒப்புகைச் சீட்டையும் இம்மெஷினிலிருந்தே பெற்றுக் கொள்ளலாம் (The smart system also issues receipts for the personal belongings that the inmates have surrendered upon their entry).

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...