Pages

Friday, October 12, 2018

ஷார்ஜா சிறைகளில் கைதிகளுக்கு மணிக்கட்டுகளில் மின்னனு பட்டி அணுவிக்கத் திட்டம்!

அதிரை நியூஸ்: அக்.12
ஷார்ஜா சிறைவாசிகளுக்கு கை மணிக்கட்டில் எலக்ட்ரானிக் பட்டி (
Smart Electronic Bracelet System) ஒன்று அணிவிக்கபடவுள்ளது. 

இந்த மின்னனு கை பட்டியின் மூலம்...
1. சிறைவாசிகள் தங்களுடைய வங்கி அட்டைகளுக்கு பதிலாக பாவித்து சிறை ATM களில் பணம் எடுக்கலாம்.

2. சிறைவாசிகள் பற்றிய அனைத்து விபரங்களும் (Integrated Data Base) இதில் பதியப்பட்டிருக்கும்.

3. சிறைவாசிகளின் நடமாட்டம் அதிகாரிகளால் எந்நேரமும் எளிதாக கண்காணிக்கப்படும்.

4. சிறையிலிருந்து தப்பிக்க முயற்சிப்போர் குறித்த எச்சரிக்கை தகவல்களை அனுப்பி சிறை அதிகாரிகளை உஷார்படுத்தும்.

5. சிறைவாசிகள் தங்களுடைய விபரங்களை மின்னனு தகவல்களாக அறிந்து கொள்ளலாம்.

Source: Khaleej times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...