அதிரை நியூஸ்: அக். 04
தென் ஆப்பிரிக்காவில் வயதான ஒரு கணவனும் மனைவியும் சென்ற குட்டி சைஸ் விமானம் (Bat Hawk aircraft) ஒன்று பொழுதுபோக்கு பூங்காவில் இருந்த சறுக்கு விளையாட்டுக் கம்பியில் (Zip wire) சிக்கி அந்தரத்தில் தொங்கியது எனினும் பைலட் கணவனும் பயணி மனைவியும் பொழுதுபோக்கு பூங்காவின் ஆபத்துகால மீட்பாளர் 51 வயது ராப் தாமஸ் என்பவரால் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.
தென் ஆப்பிரிக்காவின் சன் சிட்டியில் அமைந்துள்ள பிலான்ஸிபெர்க் நேஷனல் பார்க் (Pilanseberg National Park @ Sun City) எனும் பொழுதுபோக்கு பூங்காவில் சுமார் 330 அடி உயரத்தில் சுமார் 1.25 மைல் நீளத்திற்கு மணிக்கு 100 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் அமைந்துள்ள சறுக்கு விளையாட்டுக் கம்பியில் (Zip wire) விமானத்தின் புரோபல்லர் சிக்கியதாலேயே பலத்த காற்று அடித்த நிலையிலும் விமானம் கீழே விழாமல் இருவரும் பத்திரமாக காப்பாற்றப்பட்டுள்ளனர், விமானமும் அதிக சேதாரமின்றி மீட்கப்பட்டுள்ளது.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.