Pages

Saturday, October 13, 2018

குவைத்தில் வீட்டுப் பணியாளர்கள் நாடு சென்று திரும்பினால் மருத்துவப் பரிசோதனை கட்டாயம்!

அதிரை நியூஸ்: அக்.13
குவைத்தில் வீட்டுப் பணியாளர்கள் நாடு சென்று திரும்பினால் மருத்துவ பரிசோதனை கட்டாயம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குவைத் சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்யடையில் குவைத்தில் வீட்டுப் பணிப்பெண் / பணியாளர்கள், வீட்டு டிரைவர்கள் மற்றும் வீட்டுத் தோட்ட வேலை செய்பவர்கள் அனைவரும் குவைத்தை விட்டு வெளியேறிவிட்டு மீண்டும் உள்ளே வரும்போதெல்லாம் மருத்துவ பரிசோதனையை கட்டாயம் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதாவது விடுமுறைக்கு சென்று திரும்பினாலும் மருத்துவ பரிசோதனை கட்டாயம்.

குவைத்தில் சுமார் 650,000 வீட்டுப் பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் இந்தியா உள்ளிட்ட 37 நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸை சேர்ந்தவர்களே அதிகம். இந்த கட்டாய மருத்துவப் பரிசோதனைகளின் மூலம் குவைத் நாட்டினர் தொற்றுவியாதிகளில் பாதிக்கப்படாமல் தப்புவார்கள் என குவைத் சுகாதார அமைச்சகம் நம்புகிறது.

குவைத் வீட்டு பணிகளின் ஈடுபட்டுள்ள நாடுகளின் பட்டியல்:
The list of countries to be affected by the ministry’s decision include Ethiopia, Gambia, Guinea, Central African Republic, Uganda, South Africa, Guinea-Bissau, Senegal, Eritrea, Djibouti, Kenya, Somalia, Sudan, Congo, Mali, Cameroon, Benin, Zambia, Malawi, Burkina Faso, Zimbabwe, Namibia, Cote d’Ivoire, Nigeria, Niger, Sierra Leone, Tanzania, Togo, Ghana, Madagascar, Philippines, Thailand, Myanmar, Bangladesh, Nepal, Sri Lanka, and India.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...