அதிரை நியூஸ்: அக்.13
அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் மற்றும் அருகாமை நாடான பனாமா சிட்டி ஆகியவற்றில் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி மைக்கேல் எனப் பெயரிடப்பட்ட புயல் வீசியது. இப்புயலில் புளோரிடா மற்றும் அருகாமையிலுள்ள பனாமா நாட்டின் பனாமா சிட்டி ஆகியவை சிக்கி பேரிழப்பிற்கு உள்ளாகின.
மைக்கேல் புயலுக்கு இதுவரை 18 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.
Sources: BBC / Washington post / New York post / Khaleej Times etc.
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.