Pages

Tuesday, October 16, 2018

துபைவாழ் இந்தியர்களுக்கு இந்திய துணைத் தூதரகத்தின் எச்சரிக்கை அறிவிப்பு!

அதிரை நியூஸ்: அக்.16
துபை மற்றும் வட அமீரகப் பகுதிகளில் வாழும் இந்தியர்களை குறிவைத்து சில கயவர்கள் போன் செய்து பண மோசடிகளில் ஈடுபடுவதாகவும் இத்தகைய பிராடு போன் அழைப்புகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளதாவது, யாரோ சிலர் இந்திய துணைத் தூதரகத்திலிருந்து அழைப்பதாக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு சில அமீரக குடியேற்ற சட்டங்களை மீறியது போன்ற காரணங்களுக்காக பணம் கட்ட வேண்டியிருப்பதாகவும், அவர்கள் சொல்லும் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்துமாறும் கூறுகின்றனர்.

இந்த மோசடி பற்றிய புகார் முறையாக துபை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவராவது இத்தகைய மோசடியில் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது போன் அழைப்புக்கள் வந்திருந்தால் உடனடியாக இந்திய துணைத் தூதரக ஈமெயில் முகவரிக்கு தகவல் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Phone calls are being made to unsuspecting residents, the consulate said.
The Consulate General of India in Dubai on Tuesday warned residents of a fraud where some unidentified men are making calls to the public in Dubai and northern emirates and asking them to deposit money in bank accounts.

The men claim to be calling on behalf of the consulate, and tell the call receiver that they have infringed some immigration law in the UAE, for which they need to deposit money in a bank account.

The consulate says it doesn't make such phone calls, and has asked the public to report such calls to the consulate via email.

"If anyone receives such calls, he/she may please inform the consulate by dropping an email at hoc.dubai@mea.gov.in and cgoffice.dubai@mea.gov.in," a consulate statement said.

The consulate is also in touch with local authorities in Dubai regarding this matter, the statement added.

pic.twitter.com/gxZnIrMOGt

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...