Pages

Tuesday, November 6, 2018

ராஸ் அல் கைமாவில் போக்குவரத்து அபராதத்தில் 30% தள்ளுபடி மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!

அதிரை நியூஸ்: நவ.
அமீரகம், ராஸ் அல் கைமாவில் போக்குவரத்து அபராதத்தில் 30% தள்ளுபடி மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராஸ் அல் கைமா எமிரேட்டில் கடந்த அக்.7 முதல் நவ.1 வரை 81 நாட்களுக்கு முன் விநியோகிக்கப்பட்ட போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை மீட்டுச் செல்லவும் 30% அபராத தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நவ. 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...