Pages

Monday, November 5, 2018

மரண அறிவிப்பு ~ அஹமது தாஹிர் (வயது 68)

அதிரை நியூஸ்: நவ.05
அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி அகமது முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹும் எஸ்.கே முகமது அப்துல் காதர் அவர்களின் மருமகனும், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஹாஜி எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் அவர்களின் மச்சானும், அப்துல் அஹது, ஹாஜி ஷபீக் அகமது ஆகியோரின் சகோதரரும், பைசல் அகமது, அபூபக்கர், முகமது ஆகியோரின் மாமனாரும், முகமது ஹசன், முகமது ஹுசைன், முகமது இலியாஸ், ஜாஹிர் அப்பாஸ் ஆகியோரின் தகப்பனாருமாகிய அஹமது தாஹிர் (வயது 68) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (05-11-2018) திங்கட்கிழமை இரவு இஷா தொழுதவுடன் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

7 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்......... எல்லாம் வல்ல இறைவன் இவர்களுடைய எல்லா பாவங்களையும் மன்னித்து கஃபுருடைய வேதனையே விட்டு நீக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்கத்தை குடுப்பானாகவும், நாம் அன்னாருக்காக துஆ செய்வோமாக ஆமீன்.
    மு.செ.மு. முஹம்மது அபூபக்கர்

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

    ReplyDelete

  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  4. அல்லாஹ் எனது சகோதரரின் முன்பின் பிழைகளை மன்னித்து சுவர்க்க வாதிகளின் கூட்டத்தில் சேர்ப்பனாக ஆமீன்! அவர்களின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை நிரந்தரமாகி தருவனாக ஆமீன்! அவர்கள் சிரமத்தில் இருந்த சமயத்தில் உதவி செய்த நாள் உள்ளங்களுக்கு ஆரோக்கியம், செல்வம் நிறைந்த நிம்மதியான வாழ்வை வழங்குவானாக ஆமீன்!

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...