Pages

Friday, November 2, 2018

'கிராமசபை' குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்!

பேராவூரணி நவ.02-
தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த ரெட்டவயலில் "அழுத பிள்ளை பால்குடிக்கும்" என்னும் தலைப்பில் கிராம சபையின் அதிகாரங்கள், கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் பங்கேற்க வேண்டிய அவசியம் குறித்த 2,000 விழிப்புணர்வுத் துண்டறிக்கை அன்னை அமராவதி கல்வி அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்டது.

அறக்கட்டளைத் தலைவர் முனைவர் ஜீவானந்தம் வெளியிட முதல் பிரதியை ரெட்டவயல் வர்த்தகர் சங்க செயற்குழு உறுப்பினர் முருகன் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் காயாம்பூ, கே.வி.முத்தையா டெய்லர் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...