Pages

Tuesday, December 4, 2018

துபையில் வர்த்தகம், தொழிற்சாலைகளின் புதிய மின் இணைப்புகளுக்கு 2 ஆண்டுகளுக்கு கட்டணம் இல்லை!

அதிரை நியூஸ்: டிச.04
வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு புதிய மின் இணைப்பு பெறுபவர்களுக்கு மட்டும் அவர்கள் 150 கிலோவாட் மின்சாரத்திற்குள் தங்களுடைய மின் தேவையை முடித்துக் கொள்வார்கள் எனில் அவர்களுக்கு விதிக்கப்படும் புதிய மின் இணைப்புக்கான கட்டணம் எதிர்வரும் 2 வருடங்களுக்கு வசூலிக்கப்படாது என துபை மின்சாரம் மற்றும் தண்ணீர் வழங்கல் ஆணையம் அறிவித்துள்ளது.

In a move that boosts Dubai's economy, Dubai Electricity and Water Authority (DEWA), has waived new connection charges for connections of up to 150KW for commercial and industrial customers, for the next 2 years.

நன்றாக கவனிக்கவும், இது இலவச மின்சார இணைப்பு அல்ல மாறாக புதிய மின் இணைப்புக்காக ஆரம்பமாக செலுத்தப்படும் கட்டண தள்ளுபடி மட்டுமே.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...