Pages

Saturday, December 15, 2018

2019 ஹஜ் முன் ஏற்பாடுகளுக்காக இந்தியா ~ சவுதி இடையே ஒப்பந்தம்!

அதிரை நியூஸ்: டிச.15
எதிர்வரும் 2019 ஆம் ஆண்டுக்கான ஹஜ் முன்னேற்பாடுகளுக்காக சவுதி இந்தியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்த நிகழ்வு ஜித்தாவிலுள்ள ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சரின் அலுவலகத்தில் கடந்த வியாழன் அன்று நடைபெற்றது.

இந்தியா சார்பாக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அவர்களும் சவுதி சார்பாக ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சர் முஹமது சாலேஹ் அல் பென்தன் அவர்களும் கையெழுத்திட்டனர். கடந்த வருடம் இருநாடுகளிடையே அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்லைன் சேவை மிகுந்த பலன் மிகுந்தவையாக இருந்ததாக இருதரப்பு சார்பாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...