Pages

Thursday, December 20, 2018

அமீரகத்தின் 2019 ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு!

அதிரை நியூஸ்: டிச.20
எதிர்வரும் 2019 ஆம் ஆண்டிற்கான அமீரக பொதுவிடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

ஜனவரி 1 - கிருஸ்தவ (ஆங்கில) புத்தாண்டு தினம்
ஏப்ரல் 3 - இஸ்ரா வ அல் மிஹ்ராஜ்
ஜூன் 3 அல்லது 4 - ஈதுல் பித்ரு (நோன்புப் பெருநாள்)
ஆகஸ்ட் 11 - அரபா தினம்
ஆகஸ்ட் 12 - ஹஜ்ஜூப் பெருநாள் தினம் (ஈதுல் அத்ஹா)
செப்டம்பர் 1 - ஹீஜ்ரி (இஸ்லாமிய) புது வருடப்பிறப்பு
நவம்பர் 9 - மீலாதுந்நபி
நவம்பர் 30 - நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் தினம்
டிசம்பர் 2 - அமீரக தேசிய தினம்

குறிப்பு: 
1. மேற்குறிப்பிட்ட தேதிகளில் இஸ்லாமிய நாட்களுடன் சம்பந்தப்பட்டவை மட்டும் பிறை காணுதலின் அடிப்படை ஒருநாள் முன்பின்னாக வர வாய்ப்புண்டு.

2. பொது விடுமுறை நாட்களை வாராந்திர விடுமுறை நாட்களுடனும் முன்பின் இணைத்து, மாற்றியமைத்து அறிவிக்கும் பழக்கமும் அமீரக அரசின் நடைமுறையிலுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...