Pages

Tuesday, December 25, 2018

ஓமனில் சட்ட விரோத குடியேறிகள் 273 பேர் கைது!

அதிரை நியூஸ்: டிச.25
ஓமன் தலைநகர் மஸ்கட் கவர்னரேட்டுக்கு உட்பட்ட அஜைபா ஏரியாவின் குடியிருப்பு பகுதிகளில் இன்று அதிகாலையில் ராயல் ஓமன் போலீஸார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 273 சட்ட விரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டு அவர்களின் மீதான சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Source: Times of Oman
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...