அதிரை நியூஸ்: டிச.14
ஷார்ஜாவில் பொது போக்குவரத்து பஸ் கட்டணம் 3 திர்ஹம் வரை உயர்ந்தது
ஷார்ஜாவின் பொது போக்குவரத்து கழக (Sharjah RTA) பஸ்களின் பயணக்கட்டணம் 1 திர்ஹம் முதல் 3 திர்ஹம் வரை பயணம் செய்யும் தடங்களுக்கு ஏற்ப ஏற்றப்பட்டது, குறிப்பாக இன்டர்சிட்டி (Inter city) பஸ்களுக்கான டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்துள்ளன.
1. ஷார்ஜா – அல் அய்ன் அல்லது அபுதாபி செல்ல – 30லிருந்து 33 ஆகவும்
2. ஷார்ஜா – துபை அல்லது புஜைரா செல்ல – 30லிருந்து 32 ஆகவும்
3. ஷார்ஜா – உம்மல் குவைன் செல்ல – 15லிருந்து 17 ஆகவும்
4. ஷார்ஜா – ராஸ் அல் கைமா செல்ல – 25லிருந்து 25 ஆகவும்
5. ஷார்ஜா – அஜ்மான் செல்ல – 5லிருந்து 6 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
மேலும் ஷார்ஜா நகரப் ( Intra-city Sharjah routes) பேருந்துகளில் 7லிருந்து 8 திர்ஹமாக உயர்த்தப்பட்டுள்ளது. சாயர் பயண அட்டை உடையவர்களுக்கு மட்டும் 5.50 திர்ஹத்திலிருந்து 6 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஷார்ஜா டேக்ஸிக்களில் குறைந்தபட்ச கட்டணமான 11.50 திர்ஹத்திற்குப் பதிலாக 13.50 திர்ஹம் என ஏற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.