Pages

Tuesday, December 4, 2018

அமீரகத்தில் பொது மன்னிப்பு காலம் டிச.31ந் தேதி வரை நீட்டிப்பு!

அதிரை நியூஸ்: டிச.04
பல்வேறு சூழல்களால் அமீரகத்தில் சட்ட விரோதமாக தங்கியிருப்போர் தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்ள அல்லது எத்தகைய அபராதங்களும், சிறை தண்டனைகளுமின்றி நாட்டை விட்டு வெளியேறிட வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில் கடந்த ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 30 வரை 3 மாத பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டது.

பின்பு பல்வேறு நாடுகளின் தூதரகங்களும் வேண்டிக் கொண்டதன் பேரில் நவம்பர் 1 முதல் 30 வரை ஒரு மாதத்திற்கு பொது மன்னிப்பு காலம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அமீரக தேசிய தின கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக மேலும் ஒரு மாதத்திற்கு பொது மன்னிப்பு காலம் 2 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நீட்டிப்பு காலம் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைகின்றது.

Source: Gulf News & Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...