அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த சி.செ.மு அகமது ஜலீல் அவர்களின் மகனும், செ.மு.க சேக் அலி அவர்களின் மருமகனும், சன் லைட் ஆப்டிக்கல்ஸ் உரிமையாளர் சாகுல் ஹமீது அவர்களின் சகோதரரும், முகமது சேக்காதி அவர்களின் மச்சானுமாகிய அஸ்ரப் அலி (வயது 32) அவர்கள் இன்று (14-12-2018) இரவு சுரைக்கா கொள்ளை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (15-12-2018) காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லீல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜியூன்
ReplyDelete*اللهم مغفرله وارحمه*
ReplyDeleteயா அல்லாஹ் யா ரஹ்மானே
அன்னார் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை மன்னித்து அருள்வாயாக.
குற்றங்களை பொறுத்தருள்வாயாக.
கபுரின் வேதனைகளிலிருந்து காப்பாற்று வாயாக.
அன்னார் அவர்களின் கபுரை ஒளி பொருந்திய விசாலாமான கபுராக்கி தருவாயாக.
அன்னார் அவர்களுக்கு உனது ஹபீப் எங்கள் நாயகம் ரஸூலுல்லாஹி சல் அல்லாஹு அலைஹி வ சல்லம் இருக்ககூடிய "ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்" எனும் சொர்க்கத்தை அருள்வாயாக.
மேலும் அன்னார் அவர்களின் இழப்பை தாங்கிக்கொள்ள கூடிய சக்தியையும் சபூர் என்னும் பொறுமையையும் அன்னார் அவர்களின் குடுத்தினருக்கு அருள்வாயாக.
ஆமீன்... ஆமீன்...
யாரப்பல் ஆலமீன்...
+
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInna lillahi va inna ilaihi rajivoon
ReplyDeleteஇன்னா லீல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜியூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete