Pages

Sunday, December 2, 2018

அமீரக 47-வது தேசிய தினம் சில வரலாற்று தகவல்கள்!

அதிரை நியூஸ்: டிச.02
இன்று ஒருங்கிணைந்த அமீரகமாக விளங்கும் ஐக்கிய அரபு அமீரகம் இன்று தனது 47வது உதய தினத்தை தேசிய தினமாக கொண்டாடி வருகின்றது.

7 தனித்தனி எமிரேட்டுகளாக ஆளப்பட்டு வந்த போது ஆட்சியிலிருந்த தலைவர்களின் பெயர் வருமாறு,

அபுதாபி - ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் (பிறப்பு 1918 மறைவு 2004) இவரே அமீரகத்தின் தந்தை என போற்றப்படுகின்றார்.

துபை  - ஷேக் ராஷித் பின் சயீத் அல் மக்தூம் (பிறப்பு 1912 மறைவு 1990)

ஷார்ஜா - ஷேக் காலித் பின் முஹம்மது அல் கஸீமி (பிறப்பு 1931 இறப்பு 1972)

அஜ்மான் ,-  ஷேக் ராஷித் பின் ஹுமைத் அல் நுஐமீ (பிறப்பு 1902 மறைவு 1981)

புஜைரா - ஷேக் முஹம்மது பின் ஹமத் அல் ஷர்க்கி (பிறப்பு 1908 மறைவு 1974)

உம் அல் குவைன் - ஷேக் அஹ்மது பின் ராஷித் அல் முல்லா (பிறப்பு 1902 மறைவு 1981)

ராஸ் அல் கைமா - ஷேக் ஷக்ர் பின் முஹம்மது அல் கஸீமி (பிறப்பு 1918 மறைவு 2010)

எமிரேட்டுகளின் சுற்றளவுகள்:
அபுதாபி - 67,340 சதுர கிலோமீட்டர், நடப்பு மக்கள் தொகை சுமார் 2.65 மில்லியன்

துபை - 4,114 சதுர கிலோமீட்டர், நடப்பு மக்கள் தொகை சுமார் 2.44 மில்லியன்

ஷார்ஜா - 2,590 சதுர கிலோமீட்டர், நடப்பு மக்கள் தொகை சுமார் 1.17 மில்லியன்

அஜ்மான் - 259 சதுர கிலோமீட்டர் (ஆக சிறிய எமிரேட்) நடப்பு மக்கள் தொகை சுமார் 262,186 பேர்கள்.

புஜைரா - 1,420 சதுர கிலோமீட்டர், நடப்பு மக்கள் தொகை சுமார் 202,667 பேர்கள்.

உம்மல் குவைன் - 720 சதுர கிலோமீட்டர், நடப்பு மக்கள் தொகை சுமார் 49,159 பேர்கள்.

ராஸ் அல் கைமா - 1,684 சதுர கிலோமீட்டர், நடப்பு மக்கள் தொகை சுமார் 300,000 பேர்கள்.

Source: Khaleej times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...