Pages

Monday, December 3, 2018

அமீரக சிறுவனாக நடித்து விளம்பரங்களில் கலக்கும் 6 வயது கேரள பொடியன்!

அதிரை நியூஸ்: டிச.03
அமீரகத்தில் எடுக்கப்பட்டுள்ள பல்வேறு சர்வதேச விளம்பரங்களிலும் ஒரு சிறுவன் இமாராத்தி சிறுவனாக நடித்து வருகின்றான் ஆனால் அவன் கேரளாவைச் சேர்ந்த 6 வயது பொடியன் என்பதும் அவனது முகம் இமராத்திகளால் இமாரத்தி சிறுவனாகவே ஏற்கப்பட்டுள்ளதும் பேராச்சரியம்.இஸின் (Izin) தற்போது அஜ்மானிலுள்ள இன்டர்நேஷனல் இந்தியன் ஸ்கூலில் KG2 வகுப்பில் படித்து வரும் இன்றைய இளைய நட்சத்திரம்.

6 வயது சிறுவன் இஸின் (Izin) ஹாஷ் ஜாவேத் (Hash Javad) இதுவரை நடித்துள்ள சில அமீரக மற்றும் சர்வதேச விளம்பரங்களின் ஒரு சில இதோ...

Warner Bros,
Liverpool,
Du,
Standard Chartered Bank,
Ikea,
Centrepoint,
Home Centre,
Jaquar World,
Nissan Patrol,
Total,
Pediasure,
Red Tag — the list of some popular brands.

அமீரக அரசுத்துறைகள் சார்பான விளம்பரங்களின் பட்டியல்...

The promotions of government agencies like
Dubai Tourism,
Abu Dhabi Government &
Dubai Summer Surprises.

அமீரகம் மட்டுமல்ல சவுதி குழந்தையாகவும் கீழ்குறிப்பிட்டுள்ள விளம்பரங்களில் நடித்தும் தூள் பரத்தியுள்ளான்..

Saudi Energy Efficiency &
Mall of Saudi ads.

மேலும் இங்கிலாந்து நாட்டின் லிவர்பூர் கால்பந்தாட்ட அணியின் ஜம்பவான் வீரர்களான Steven Gerrard and Gary McAllister ஆகியோரை பேட்டியெடுக்க தேர்வு செய்யப்பட்ட பல்வேறு நாட்டு குழந்தைகளில் ஒருவனாகவும் இமராத்தி பிரதிநிதியாகவும் இஸின் தேர்வு செய்யப்பட்டு கலக்கியது குறிப்பிடத்தக்கது. (The promotional video of Liverpool Fan Club’s LFC World was released by Standard Chartered Bank.)

புகழ்பெற்ற இணைய புகைப்பட விற்பனை நிறுவனங்களில் போய் இமராத்திகளின் புகைப்படங்களை தேடினாலும் இந்த இந்தியனின் புகைப்படமும் சேர்ந்தே வருகின்றது.It’s exactly why Izin’s face is likely to pop up on Shutterstock or Getty Images, if you google for Dubai/UAE/Emirati people’s stock images.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...