அதிராம்பட்டினம், கீழத்தெரு புதுக்குடி நெசவுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் நெய்னா முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் மீரா முகைதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கோட்டூரார் விறகு கடை கமாலுதீன், ஜெய்னுல் ஆபிதீன், சிக்கந்தர் ஆகியோரின் சகோதரியும், முகமது இக்பால், அஹ்லன் டைலர் சரபுதீன், அஹ்லன் டைலர் சம்சுதீன், ஜெஹபர் சாதிக் ஆகியோரின் தாயாரும், அஸ்ரப் அலி, அற்ஹூம் ஃபகுருதீன், ஹாஜா நஜ்புதீன், இக்பால். மெளலான அப்துல் காதர் ஆலிம் ஆகியோரின் மாமியாருமாகிய பத்ருன் நிஷா (வயது 75) அவர்கள் இன்று ஆதம் நகர் (கே.எஸ்.ஏ லேன்) இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (15-12-2018) காலை மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete