அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.மு அப்துல் ரஹீம் அவர்களின் மகளும், அமா டிராவல்ஸ் நிறுவனர் எம்.ஏ ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவியும், ஹனீப் முகமது, ஃபாஜல் முகமது ஆகியோரின் தாயாரும், எம்.எஸ் முகைதீன், நசீர் அகமது, மர்ஹூம் அப்துல் ஹக்கீம், ஷாஜஹான் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 76) அவர்கள் இன்று சென்னை சாந்தோம் இல்லத்தில் இன்று பகல் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (17-12-2018) காலை 10.30 மணியளவில் சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...... எல்லாம் வல்ல இறைவன் இவர்களுடைய பாவங்களை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்கத்தை குடுப்பானாகவும் நாம் அனைவரும் அன்னாருக்காக துஆ செய்வோமாக ஆமீன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete