அதிராம்பட்டினம், கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது தம்பி அவர்களின் மகளும், தொப்பிக்கார வீடு 'வீசைக்காரர்' மர்ஹூம் முகமது சேக்காதி அவர்களின் மனைவியும், 'சேட்டு' என்கிற ஜெஹபர் சாதிக் அவர்களின் தாயாரும், எஸ். முகமது முகைதீன், அக்பர் அலி, கருப்பா என்கிற சேக்தாவூது, முத்துமரைக்கான், அலி அக்பர்தீன் ஆகியோரின் மாமியாரும், அப்துல் பாசித், மர்ஹூம் ஆசிப்கான், அப்துல் ரஹ்மான், அல் அமீன் ஆகியோரின் உம்மம்மாவுமாகிய ஜெமிலா அம்மாள் (வயது 85) அவர்கள் இன்று இரவு பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (14-12-2018) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete