Pages

Tuesday, December 11, 2018

துபையில் ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேஷன் திறப்பு!

அதிரை நியூஸ்: டிச.11
துபையில் மனிதர்கள் தலையீடு இன்றி 25 வகையான சேவைகளை வழங்கும் ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேஷன் திறப்பு

துபையிலுள்ள அரேபியன் ரேஞ்சஸ் (Arabian Ranches) பகுதியில் மனித போலீஸ் மற்றும் எந்த மனிதர்களின் தலையீடும் இல்லாது சுயமாக இயங்கும் Walk - In 'ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேஷன்' திறக்கப்பட்டது. இங்கு 25 வகையான போலீஸ் சேவைகள் வழங்கப்படுகின்றன.

24 மணிநேரமும் திறந்திருக்கும் இந்த காவல் நிலையத்தில் 6 சர்வதேச மொழிகளில் சேவைகள் வழங்கப்படுகின்றன. புகார் அளிக்க அல்லது சேவையை பெற விரும்புபவர்கள் தாங்களாகவே நிலையத்திற்குள் (walk In) சென்று அங்குள்ள தொடுதிரை இயந்திரங்கள் வழியாக தேவையான சேவைகளை பெறலாம்.

துபையில் ஏற்கனவே சிட்டி வாக் ( We had the Smart Police Station at City Walk ) பகுதியில் வாகனத்துடன் உள்ளே சென்று ( Drive-Thru’ station ) சேவைகளை பெற்றுக் கொள்ளும் ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேஷன் இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

List of services

• — Traffic fines payment

• — Good-conduct certificate

• — Home security

• — Police leaders at your service

• — Traffic status certificate

• — Reissuing traffic accident report

• — Pay impound fees

• — Verify driver

• — Labour complaint

• — Lost-and-found items

• — Lost-item certificate

• — File criminal complaint

• — Certificate-TWIMC

• — Detainee visit request

• — Police report inquiry

• — Report crime

• — Tourist security

• — Vehicle inspection request

• — Application status

• — Heart patient service

• — Social support in family violence cases

• — Police museum tour

• — Feedback

Source: Dubai Police

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...