அதிரை நியூஸ்: டிச.13
அமீரகத்தில் நேற்று மாலை மிக மெல்லிய பூகம்ப அதிர்வு ஏற்பட்டதாக பதிவு! பாதிப்பு ஏதுமில்லை!
அமீரக தேசிய வானிலை மையம் (National Centre of Meteorology - NCM) அறிவித்துள்ளபடி, நேற்று (புதன்) மாலை சுமார் 4.01 மணியளவில் கிழக்கு மஸாபி (East Masafi) நகரை மையமாக கொண்டு 2.1 ரிக்டர் அளவில் மிக மிக மெல்லிய பூமி அதிர்வு ஏற்பட்டதாகவும் இந்த பூமி அதிர்ச்சியை பனா, ஷாம், அல் பகா, அல் அய்ன் உள்ளிட்ட 9 அமீரக வானிலை ஆய்வு மையங்களிலும் பதிவாகியுள்ளன என்றும் இதனால் யாருக்கும் எத்தகைய பாதிப்புகளும் நிகழவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.
செவ்வாய்கிழமை காலை 6.26 மணியளவில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் 7.2 ரிக்டர் அளவில் பூகம்பம் ஒன்று ஏற்பட்டதாகவும் தேசிய நில அதிர்வு நெட்வொர்க் (National Seismic Network) அறிக்கையை அமீரக தேசிய வானிலை மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.