Pages

Thursday, December 6, 2018

அதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கல்!

அதிராம்பட்டினம், டிச.06
கஜா புயலுக்கு பின் பாதிப்படைந்த அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப்பணிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் பேரிடர் மீட்பு களப்பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்நிலையில், கஜா புயலில் பாதிக்கப்பட்ட கூரை வீடுகளில் வசிக்கும் 120 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, பிஸ்கட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில், சா. சும்சுல் ரஹ்மான் வழங்கி ஆறுதல் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...