Pages

Tuesday, December 4, 2018

பணி ஓய்வு பெற்று இந்தியா திரும்பும் வீட்டுப் பணியாளருக்கு ராஜமரியாதை வழங்கிய சவுதி குடும்பம்!

அதிரை நியூஸ்: டிச.04
சவுதி அரேபியா, ஹாயில் நகரைச் சேர்ந்தவர் அவாத் ஹூதைர் அல் ரெம்லி அல் ஷெம்ரி, இவரிடம் கடந்த 35 ஆண்டுகளாக வீட்டுப் பணியாளராக பணியாற்றி வந்தவர் மிடோ ஷெரியன் (மது செரியன்?) என்ற இந்தியர்.

மிடோ ஷெரியன் தற்போது பணி ஓய்வு பெற்று சவுதியிலிருந்து சொந்த நாட்டுக்குத் திரும்புவதையடுத்து  அவாத் ஹூதைர் அல் ரெம்லி அல் ஷெம்ரி  அவர்களின் குடும்பமே ஒட்டுமொத்தமாக திரண்டு வரிசையில் நின்று கைகுலுக்கி கட்டியணைத்து அவர் செய்த பணிக்கு நன்றி செலுத்தி ராஜமரியாதை வழங்கி பிரியாவிடை தந்தனர்.

பிரியாவிடை வழங்கும் நிகழ்ச்சியின் போது அக்குடும்பத்தின் சார்பாக பெருந்தொகை ஒன்று வழங்கப்பட்டதுடன் மிடோ ஷெரியனின் ஆயுள்வரை ஓய்வூதியமும் இந்தியாவிலுள்ள அவரது முகவரிக்கு அனுப்பித் தரப்படும் என அக்குடும்பத் தலைவரால் உறுதியளிக்கப்பட்டது.

Source: Saudi Gazette / Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...