Pages

Monday, December 3, 2018

மிகச்சிறிய அமீரக தேசிய கொடியை உருவாக்கி துபைவாழ் சென்னைப் பெண் சாதனை!

அதிரை நியூஸ்: டிச.03
அமீரகத்தில் நேற்று 47-வது தேசிய தினம் கொண்டாடப்பட்டது இதில் பல்வேறு வெளிநாட்டினரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த அமீரக தேசிய தின கொண்டாடத்திற்காக ஏதாவது வித்தியாசமாக செய்து அசத்த வேண்டும் என முடிவு செய்தார் துபைவாழ் சென்னை முஸ்லீம் பெண்ணான ரயீஸா தல்ஹா என்ற இல்லத்தரசி.

பல் குத்தும் ஒரு குச்சியின் முனையளவே உள்ள இந்தக் கொடியை பேப்பர் மற்றும் துணிகளுக்கான வண்ணப்பூச்சுகளை கொண்டு சுமார் 2 மணிநேரம் செலவிட்டு உருவாக்கியுள்ளார் ரயீஸா தல்ஹா அவர்கள்.

வரலாற்று குறிப்பு ஒன்று:
இன்று இந்தியாவெங்கும் பட்டொளி வீசிப் பறக்கும் இந்திய தேசியக் கொடியை உருவாக்கியவர் சுரய்யா தியாப்ஜி என்ற ஹைதராபாத் முஸ்லீம் பெண்மணியாவர் ஆனால் விஜயவாடாவைச் சேர்ந்த பிங்காலி வெங்கையா என்பவரால் உருவாக்கப்பட்டதாக ஒரு தவறான செய்தி பரப்பி விடப்பட்டுள்ளது.

பிங்காலி மற்றும் சுரய்யா ஆகியோர் உருவாக்கிய கொடிகளின் இடையேயுள்ள பெரும் வித்தியாசத்தை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...