அதிரை நியூஸ்: டிச.08
ஷார்ஜா விமான நிலையத்தில் புதிய பேக்கேஜ் திட்டம் அமுலுக்கு வந்தது
கடந்த மாதம் முன்னறிவிப்பு செய்திருந்தபடி, ஷார்ஜா விமான நிலையத்தில் புதிய பேக்கேஜ் திட்டம் கடந்த டிசம்பர் 4 முதல் அமுலுக்கு வந்தது. எனவே, பயணிகள் எடுத்துச் செல்லும் பேக்கேஜ்கள் 75 செ.மீ உயரம், 60 செ.மீ அகலம், 90 செ.மீ நீளம் மற்றும் கையாளுவதற்கு வசதியாக ஏதாவது ஒருபுறமாவது தட்டையான அடிப்பாகம் ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும்.
அதேபோல் 2 பேக்கேஜ்களை ஒன்றன் மீது ஒன்றை வைத்து ஒரே பேக்கேஜ் போல சுற்றப்பட்டிருக்கவும் கூடாது. மேற்காணும் வழிகாட்டுதல்களையும் மீறி கொண்டு வரப்படும் பேக்கேஜூகளை அதற்கென திறக்கப்பட்டுள்ள ஓவர் ஸைஸ் பேக்கேஜ் கவுண்டரில் கொடுத்து அதற்கென அந்தந்த விமான நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள கூடுதல் கட்டணங்களை செலுத்த வேண்டும் எனவும் ஷார்ஜா விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.