Pages

Sunday, December 9, 2018

ஓமனில் வெளிநாட்டினர் சொந்தமாக நிலம் வைத்திருக்க தடை விதிப்பு!

அதிரை நியூஸ்: டிச.09
ஓமன் நாட்டின் வீட்டு வசதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய சட்டத்தின்படி, ஒமானியர்களுக்கு உதவும் வகையிலும், ரியல் எஸ்டேட் துறையில் ஓமானியர்களின் கையே ஓங்கியிருக்கும் வகையிலும் புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.

ஓமனின் பிரசித்திபெற்ற சுற்றுலா பிரதேசமான தோபார் பிராந்தியத்தில் (The governorate of Dhofar) இனி வெளிநாட்டினர் சொந்தமாக நிலம் வாங்கவோ, வைத்திருக்கவோ அனுமதியில்லை. இதுவரை நிலம் வாங்கி சொந்தமாக வைத்திருப்பவர்கள் தங்களுடைய நிலங்களை 2 வருட அவகாசத்திற்குள் ஒமானியர்களிடம் முழுமையாக விற்றுவிட வேண்டும்.

அதேவேளை புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான 'ஸலாலா'வில் சொந்தமாக நிலம் வைத்திருக்க எந்தவிதத் தடையும் இல்லை எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.(Since this decision states that non-Omanis can only own properties in Salalah)

மேலும் நடப்பு வருட ஆரம்ப மாதங்களில் ஊடகம், பொறியியல், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை, கணக்கியல் மற்றும் நிதித்துறை, தகவல் தொழில்நுட்பம், காப்பீடு, தொழிற்நுட்ப வல்லுனர், நிர்வாகம் மற்றும் மனிதவளத் துறையினர் என சுமார் 87 வகையான வேலைவாய்ப்புகளுக்கு வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்க தடை 6 மாத விதிக்கப்பட்டதை அறிந்திருப்பீர்கள்.

Earlier this year, expat workers in the country faced a six-month visa ban across 87 industries, including media, engineering, marketing and sales, accounting and finance, IT, insurance, technicians, administration and HR.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...