Pages

Tuesday, December 4, 2018

கஜா புயல் பாதிப்பு ~ CFI சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.04
கஜா புயலில் பாதிப்படைந்த குடும்பங்களை சேர்ந்த மருதங்கவயல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் கல்வி உபகரணங்கள் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

அவ்வமைப்பின், மாநில செயலாளர் ரியாஸ் அகமது தலைமையில், கஜா புயல் நிவாரணம் மற்றும் மீட்புக் குழுவினர் பள்ளி மாணவ, மாணவிகள் 28 பேருக்கு ரூ.500 மதிப்பிலான கல்வி உபகரணங்களை வழங்கினர்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...