Pages

Tuesday, December 11, 2018

IHWVO முப்பெரும் விழாவில் அதிரை பிரமுகர்களுக்கு சேவை விருதுகள் வழங்கி கெளரவிப்பு!

அதிராம்பட்டினம், டிச.11
இந்தியன் ஹுமன் வெல்பர்ஸ் & விஜிலன்ஸ் ஆர்கனைசேசன் (IHWVO) 10-வது மாநில மாநாடு, உலக மனித உரிமைகள் தின விழா, சேவையாளர்களுக்கு விருது வழங்கும் முப்பெரும் விழா இராமநாதபுரம் தனியார் திருமண மஹாலில் திங்கட்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு அவ்வமைப்பில் இராமநாதபுரம் மாவட்ட சேர்மன் டி.கணேஷ்குமார் தலைமை வகித்தார். இதில், லயன்ஸ் சங்க  மாவட்டத்தலைவர் எம். அகமது, லயன்ஸ் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.சாகுல்ஹமீது ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான விருதினை அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் எம்.அப்துல் காதர் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். இவ்விழாவில் அவ்வமைப்பினர் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...