Pages

Tuesday, January 22, 2019

தஞ்சை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.31-ந் தேதி வெளியீடு!

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வருகின்ற 31.01.2019 அன்று வெளியிடப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது:- 
இந்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் வருகின்ற 31.01.2019 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்படவுள்ளது.  இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.  விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்தல் ஆகியவற்றை மேற்கொள்ள 01.02.2019 முதல் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள தேர்தல் பிரிவில் உரிய படிவத்தினை பெற்று ஆதார ஆவணங்களை சமர்ப்பித்து திருத்தம் மேற்கொள்ளலாம். இவ்வாறு  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.    

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...