Pages

Saturday, January 5, 2019

பட்டுக்கோட்டையில் தனியார் சட்டக் கல்லூரி?

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பட்டுக்கோட்டையில் சட்டக்கல்லூரி தொடங்க அரசு முன் வருமா? என்று பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பதில் வருமாறு:-
அனைத்து மாவட்டங்களிலும் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது அரசின் விருப்பம். அரசு சட்டக்கல்லூரி அமைக்காத மாவட்டங்களில் தனியார் சட்டக் கல்லூரி அமைக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.

பட்டுக்கோட்டையில் தனியார் தொடங்க முன் வந்தால் அரசு உரிய அனுமதி வழங்கும். பல நகரங்களில் ஊரின் மையப் பகுதியில் கிளை சிறைச்சாலை உள்ளது. இவற்றை ஊருக்கு வெளியே அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...