Pages

Sunday, March 3, 2019

மரண அறிவிப்பு ~ ஹாஜி சும்சு தப்ரேஜ் (வயது 75)

அதிரை நியூஸ்: மார்ச்.03
அதிராம்பட்டினம், கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சேர்ந்த மர்ஹும் வா.மு முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் சி.சு எஹ்யா மரைக்காயர் அவர்களின் மருமகனும், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் ஹாஜி முகமது அலியார் அவர்களின் சகோதரரும், 'மரைக்கான்' என்கிற முகைதீன் அப்துல் காதர் அவர்களின் தகப்பனாரும், ஜெமீல்கான் அவர்களின் மாமனாரும், மர்ஹூம் எஸ்.வி சிங்கப்பூர் முகமது அலி வாத்தியார், மர்ஹூம் அகமது ஜுபைர் ஆகியோரின் மைத்துனரும், இ. முகமது பாருக், இ. முகமது காசிம், இ.சேக்தாவூது, இ.அப்துல் ஜப்பார், இ.வாப்பு மரைக்காயர், இ.சுலைமான், இ.சிராஜுதீன் ஆகியோரின் மச்சானும், ஏ.அகமது அனஸ் அவர்களின் சகலையுமாகிய ஹாஜி சும்சு தப்ரேஜ் (வயது 75) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

9 comments:


  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete

  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  4. *இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜூவூன்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    Abdul waheed

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜூவூன்.

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  9. அல்லாஹ் நல்ல அடியார்கள்
    கூட்டத்தில் சேர்த்து வைப்பானக

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...