.

Pages

Thursday, March 7, 2019

மரண அறிவிப்பு ~ எஸ்.ஏ முகமது அபூபக்கர் (வயது 79)

அதிரை நியூஸ்: மார்ச் 07
அதிராம்பட்டினம், புதுஆலடித்தெரு பொட்டியப்பா குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லா அவர்களின் மகனும், மர்ஹூம் இப்ராஹீம் ஹாஜியார் அவர்களின் மருமகனும், மர்ஹூம் எஸ்.ஏ அமானுல்லா அவர்களின் சகோதரரும், அகமது கபீர், நூகு ஆகியோரின் மாமனாரும்,  மர்ஹூம் எம்.ஐ முகமது ஹசன், எம்.ஐ பாக்கர், எம்.ஐ ஷாபி ஆகியோரின் மச்சானும், ஹாலித் (ஆஸ்திரேலியா), இப்ராஹீம் ஆகியோரின் தகப்பனாருமாகிய எஸ்.ஏ முகமது அபூபக்கர் (வயது 79) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (07-03-2019) இரவு 9 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

8 comments:

 1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

  ReplyDelete
 2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

  ReplyDelete
 3. *انا لله وانا اليه راجعون

  ﺍﻟﻠﻬﻢ ﺍﻏﻔﺮ له ﻭﺍﺭﺣمه ﻭعافه وﺍعف عنه ﺍﻟﻠﻬﻢ ﺍﻛﺮﻡ ﻧﺰوله ﻭﻭﺳﻊ ﻣﺪﺧله ﻭﺑﺪّله ﺩﺍﺭﺍً ﺧﻴﺮﺍً ﻣﻦ ﺩﺍﺭه ﻭﺃﻫﻼً ﺧﻴﺮﺍً ﻣﻦ ﺍﻫله
  ﺍﻟﻠﻬﻢ ﺍﻏسله ﺑﺎﻟﻤﺎﺀ ﻭﺍﻟﺜﻠﺞ ﻭﺍﻟﺒﺮﺩ ﻭنقه ﻣﻦ ﺍﻟﺬﻧﻮﺏ ﻭﺍﻟﺨﻄﺎﻳﺎ ﻛﻤﺎ ﻳﻨﻘﻰ ﺍﻟﺜﻮﺏ ﺍﻻﺑﻴﺾ ﻣﻦ ﺍﻟﺪﻧﺲ ﺍﻟﻠﻬﻢ ثبته ﺑﺎﻟﻘﻮﻝ ﺍﻟﺜﺎﺑﺖ

  ﺍﻟﻠﻬﻢ قه ﻋﺬﺍﺏ ﺍﻟﻘﺒﺮ ﻭﻋﺬﺍﺏ ﺍﻟﻨﺎﺭ ﺍﻟﻠﻬﻢ ﺍﺩﺧله ﺍﻟﺠﻨﺔ ﻣﻊ ﺍﻻﺑﺮﺍﺭ ﺍﻟﻠﻬﻢ ﺍﻟﻬﻢ ﺍﻫله ﻭﺫﻭيه ﺍﻟﺼﺒﺮ ﻭﺍﻟﺴﻠﻮﺍﻥ ﺍﻟﻠﻬﻢ ﻻ ﺗﺤﺮﻣﻬﻢ ﺍﺟﺮه ﻭﻻ ﺗﻔﺘﻨﻬﻢ ﺑﻌﺪه ﺍﻟﻠﻬﻢ ﻭﺍﺭﺣﻢ ﺍﻣﻮﺍﺕ ﺍﻟﻤﺴﻠﻤﻴﻦ ﻭﺍﺭﺣﻤﻨﺎ ﺍﺫﺍ ﻣﺎ ﺻﺮﻧﺎ ﺇﻟﻰ ﻣﺎ ﺻﺎﺭﻭﺍ ﺍﻟﻴﻪ

  اللهم اكتبه ِفي المحسنين, واجعل ِكتابَه في ِعليين, واخلفه في أهله في الغابرين,
  ولا تحرمنا أجره ولا تفتنا بعده


  اللهم ابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وادخله الجنة واعذه من عذاب القبر ومن عذاب النار

  ReplyDelete
 4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ்
  மர்ஹூம் அன்னாரது பிழைதனை பொறுத்தருளி ஜன்னத்துல் பிர்தௌஸில் சேர்த்தருள்வானாக ..ஆமீன்

  ..எனதருமை நண்பர் M.A.ஹாலிது மற்றும் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஸலாத்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன்

  L.A.K Buhary
  Kayalpatnam

  ReplyDelete
 5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

  ReplyDelete
 6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  ReplyDelete
 7. இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்.....  எல்லாம் வல்ல இறைவன் அன்னாருடைய எல்லா பாவங்களையும் மன்னித்து கஃபுரை விசாலமாக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்கத்தை குடுப்பானாகவும் நாம் அன்னாருக்காக துஆ செய்வோமாக ஆமீன்.

  ReplyDelete

 8. انا لله وانا اليه راجعون

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.