Pages

Monday, March 11, 2019

சுவர் விளம்பரங்கள் அழிப்பு!

பேராவூரணி மார்ச்.11-
பாராளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பேரூராட்சி பேருந்து நிலையம் மற்றும் அரசு கட்டிடங்கள் உள்ளிட்ட இடங்களில் சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள், எழுதப்பட்டிருந்த விளம்பரங்களை அழிக்கும் பணி திங்கட்கிழமை தொடங்கியது.

பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலர் மு.பொன்னுசாமி மற்றும் தலைமை எழுத்தர் வீ.சிவலிங்கம் ஆகியோர் தலைமையில், பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் இதில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...