.

Pages

Sunday, April 14, 2019

அதிராம்பட்டினத்தில் 95 டிகிரி வெயில் பதிவு!

அதிராம்பட்டினம், ஏப். 14
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை 95 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி நேர நிலவரப்படி அதிரை, ஏரிப்புறக்கரை, பழஞ்சூர், மகிழங்கோட்டை, தொக்காலிக்காடு, புதுக்கோட்டை உளூர், நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 95 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியது.

கோடை தொடங்குவதற்கு முன்பே இவ்வளவு வெப்பம் பதிவாகியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source: accuweather

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...