அதிராம்பட்டினம், சின்ன நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் இப்ராஹீம் உஸ்தாத் அவர்களின் மருமகளும், பசீர் லெப்பை ஆலிம் அவர்களின் சகோதரரின் மனைவியும், அப்துல் காதர் ஆலிம் அவர்களின் மனைவியும், முகமது அனீஸ், முகமது மதனீ ஆலிம், முகமது மர்ஜூக் ஆகியோரின் தாயாருமாகிய சேக் முகமது நாச்சியா (வயது 64) அவர்கள் சென்னை கிண்டி இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (19-07-2018) மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பின் சென்னை ஆலந்தூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete