Pages

Tuesday, July 23, 2019

ஹஜ் யாத்திரைக்கு 614,918 பயணிகள் சவுதி வருகை!

அதிரை நியூஸ்: ஜூலை 23
சவுதி ஜவாஜத் எனப்படும் இமிக்கிரேசன் துறை அளித்துள்ள புள்ளி விபரங்களின் படி, நேற்று (ஜூலை 22) திங்கட்கிழமை மாலை வரை மொத்தம் 614,918 ஹஜ் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இவர்களில் 596,719 பேர் விமானம் மூலமும், 11,551 தரைவழிப் போக்குவரத்து மூலமும், 6,648 பேர் கடல் மார்க்கமாகவும் சவுதிக்குள் வருகை தந்துள்ளனர்.

இன்று ஏமன் ஹஜ் பயணிகளின் முதலாவது குழு அல் வாதியா தரைவழி உள் நுழைவு மையம் வழியாக வருகை தந்தனர். இவர்களுக்கு அல் வாதியா ஜவாஜத் அதிகாரிகள் அன்பான வரவேற்பை நல்கினர்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...