Pages

Sunday, July 28, 2019

ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஜித்தா விமான நிலையத்தில் "நினைவு பரிசு"

அதிரை நியூஸ்: ஜூலை 28
சவுதி ஜித்தா கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கும் அல்லாஹ்வின் விருந்தினர்களான ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகத்தின் சார்பான தன்னார்வ தொண்டர்கள் “Makkah's Yearning for You” (மக்கா நகரம் உங்களை காண ஆவல் (ஏக்கம்) கொள்கிறது) எனும் நன்முயற்சியின் ஒரு அங்கமாக "நினைவு பரிசு" (Memorable Memento) ஒன்றை வழங்கி ஹஜ் யாத்ரீகர்களை வரவேற்று மகிழ்கின்றனர்.

Source; Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...