Pages

Friday, July 19, 2019

பட்டுக்கோட்டையில் 'மொக்க' டீ கடை!

பட்டுக்கோட்டை, ஜூலை 19
'மொக்க' ஆமாங்க கடையின் பெயரே இதுதாங்க! நாங்க இப்படித்தான் என சொல்லிக் கொள்வதற்கும் ஒரு தில்லு வேணும்ல அது இவங்க கிட்ட இருக்குங்க!

பட்டுக்கோட்டை தலையாரித் தெருவில் இயங்கும் இந்த வித்தியாசமான பெயர் கொண்ட டீக்கடையின் நாமக்காரணம் குறித்து விசாரித்தால் ச்சும்மா.. ஒரு வித்தியாசமான விளம்பரம் என புன்முறுவல் பூக்கின்றனர் கடைக்காரர்கள்.

பட்டுக்கோட்டையில் தற்போது பெய்து வரும் மிதமான தூறலுக்கு ஒரு இதமான மொக்க டீயை அருந்தியது சுகமாகத்தான் இருந்தது.

அதிரை அமீன்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...