Pages

Monday, August 5, 2019

வெளிநாட்டு ஹஜ் விமானங்கள் வருகை இன்றோடு நிறைவு!

அதிரை நியூஸ்: ஆக. 05
வெளிநாட்டு ஹஜ் விமானங்கள் வருகை இன்றோடு நிறைவடைகிறது

நடப்பு வருட ஹஜ் யாத்ரீகர்களின் விமான வருகை (Arrival) சேவைகள் இன்று திங்கட்கிழமையுடன் நிறைவடைகிறது.

ஹஜ்ஜுக் கடமைகளை முடித்தவர்களுக்கான ரிட்டன் (Departure) விமான சேவைகள் எதிர்வரும் துல்ஹஜ் பிறை 13 (ஆகஸ்ட் 14) அன்று வளைகுடா நாடுகளுக்கு துவங்கின்றது.

ஏனைய வெளிநாட்டவர்களுக்கான ரிட்டன் விமான சேவைகள் துல்ஹஜ் பிறை 15 (ஆகஸ்ட் 16) துவங்கி முஹர்ரம் பிறை 15 (செப்டம்பர் 15) அன்றோடு முடிவடைகிறது.

இந்த வருட ஹஜ் யாத்ரீகர்கள் சுமார் 6,000 விமான சேவைகள் மூலம் ஜித்தா மற்றும் மதினா விமான நிலையங்களில் வந்திறங்கியுள்ளனர்.

இதற்கிடையில், இன்றோடு ஹஜ் விமான சேவைகள் ஜித்தாவில் நிறைவடைவதை தொடர்ந்து ஜித்தா கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையத்தின் 14 லவுஞ்சுகள் (காத்திருப்பு பகுதிகள்) புறப்பாடிற்கு (Departure) ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளதுடன் 208 இமிக்கிரேசன் கவுண்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...