Pages

Friday, August 9, 2019

ஜித்தா புதிய விமான நிலையத்தில் இன்று முதல் சர்வதேச சேவை தொடக்கம்!

அதிரை நியூஸ்: ஆக.09
இன்று முதல் ஜித்தா புதிய விமான நிலையத்திலிருந்து சர்வதேச சேவை ஆரம்பம்

சவுதி அரேபியா, ஜித்தா நகரில் கட்டப்பட்டு வந்த கிங் அப்துல் அஜீஸ் புதிய சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று வெள்ளிக்கிழமை முதல் 3 சர்வதேச தடங்களுக்கு விமான சேவை துவங்குகின்றது.

ஏற்கனவே 21 உள்நாட்டு வான் தடங்களுக்கு மட்டும் சேவை துவங்கபட்டிருந்த நிலையில் தற்போது அபுதாபி, பஹ்ரைன், மஸ்கட் ஆகிய சர்வதேச தடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன, படிப்படியாக ஏனைய சர்வதேச வான் தடங்களுக்கும் சேவைகள் துவங்கும்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...