Pages

Tuesday, October 15, 2019

சென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா உம்மல் ஹபீபா (78) வஃபாத்!

அதிரை நியூஸ்: அக்.15
அதிராம்பட்டினம், ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எம்.ஏ அப்துல் காதர் அவர்களின் மகளும், சென்னை ஆர்.ஆர் வாட்ச் கம்பெனி நிறுவனர் ஹாஜி எம்.எச் அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும், எம்.ஏ முகமது பாருக், எம்.ஏ சேக் முகமது, எம்.ஏ அப்துல் ஜப்பார், எம்.ஏ ஜமால் முகமது ஆகியோரின் சகோதரியும், தமீம் அன்சாரி அவர்களின் மாமியாரும், ஏ.ஜெ ராஜிக் அகமது, ஏ.ஜெ அஷ்ரப் அலி ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா உம்மல் ஹபீபா (வயது 78) அவர்கள் இன்று சென்னை மின்ட் மாடர்ன் சிட்டி இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (16-10-2019) பகல் லுஹர் தொழுகைக்கு பின் சென்னை மின்ட் மாடர்ன் சிட்டி பள்ளியில் தொழுகை வைக்கப்பட்டு, பின்னர், சென்னை, வண்ணாரப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

6 comments:


  1. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் !

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் !

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...