Pages

Sunday, November 10, 2019

மரண அறிவிப்பு ~ மவ்லவி முகமது யூசுப் மன்பஈ (வயது 65)

அதிரை நியூஸ்: நவ.11
அதிராம்பட்டினம், புதுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் லெப்பை தம்பி ஆலிம் அவர்களின் மகனும், மர்ஹூம் அகமது லெப்பை அவர்களின் சகோதரரும், மர்ஹூம் அகமது பசிர் லெப்பை ஆலிம் அவர்களின் மருமகனும், அப்துல் ரஹ்மான், நசுருதீன் ஆகியோரின் தகப்பனாரும், அப்துல்லா, முகமது ஷஃபி ஆகியோரின் மாமனாரும், ஹாபிழ் முகமது இப்ராஹீம் ஆலிம், முகமது இஷ்ஹாக் ஆலிம், முகமது இத்ரீஸ் ஆகியோரின் மச்சானுமாகிய மவ்லவி  முகமது யூசுப் மன்பஈ (வயது 65) அவர்கள் இன்று நெசவுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (11-11-2019) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

மவ்லவி முகமது யூசுப் மன்பஈ அவர்கள் பற்றிய சிறு குறிப்பு:
பெரிய ஜும்மா பள்ளிவாசல் ஹதீபாகவும், சி.எம்.பி லேன் ஹனீப் பள்ளிவாசல், புதுப்பள்ளிவாசல், சித்தீக் பள்ளிவாசல் ஆகியவற்றில் தலைமை இமாமாகவும், புதுமனைத்தெரு உஸ்வதூற்றசூல் மதரசதுன் நிஸ்வான் பெண்கள் அரபிக் கல்லூரி நாஜிராகவும் பணியாற்றிவர் ஆவார்.

4 comments:

  1. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون *

    ReplyDelete
  3. Ya Allah! Forgive his sins, protect him from the punishment of the grave and bless him with Jannatul Firdaus Paradise. He was my Ustad in Haneef masjid.

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...