Pages

Thursday, November 28, 2019

அதிராம்பட்டினம் பேரூர் வார்டுகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல்!

அதிராம்பட்டினம், நவ.28
திமுக சார்பில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மனு அளித்தவர்களுக்கான நேர்காணல், எதிர்வரும் 29-11-2019 அன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் பட்டுக்கோட்டை எம்.என் மலர்விழி நடசேன் மஹாலில் நடைபெற உள்ளது.

இதில், அதிராம்பட்டினம் பேரூர் மன்ற உறுப்பினர்கள் பொறுப்புக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்த 43 பேர் நேர்காணலில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...