அதிராம்பட்டினம், நவ.28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் இம்ரான். இவர் பட்டுக்கோட்டை RTO அலுவலகம் அருகில், (பொன்னவராயன்கோட்டை, முத்துப்பேட்டை ரோடு) 'இஜ்யான்' வாகன புகை பரிசோதனை நிலையத்தை புதிதாக தொடங்கி உள்ளார். இதன் தொடக்க விழா நிகழ்ச்சி (நவ.27) புதன்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பட்டுக்கோட்டை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் தலைமை வகித்து, வாகன புகை பரிசோதனை நிலையத்தை திறந்து வைத்து வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியில், தஞ்சை போக்குவரத்து ஆணையர் எஸ்.உதயகுமார், பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக நிறுவன உரிமையாளர் இம்ரான் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தார்.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர் இம்ரான் கூறியது;
அரசு அங்கீகாரம் பெற்ற எங்களது வாகன பரிசோதனை நிலையத்தில் அனைத்து மாடல் வாகனங்களுக்கும் துல்லியமாக புகை பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்படும். மேலும், அனைத்து வாகனகளுக்கும் புதிய வேக கட்டுப்பாடு கருவி பொருத்துதல், GPS, Mobile CCTV Camera, First Aid Kit, Fire Extinguisher, Fast Tag Sticker உள்ளிட்டவை கிடைக்கும். மேலும், ஓட்டுநர்களுக்கு தேவையான டார்ச் லைட், ட்ரிப் சீட், சேப்டி ஷூஸ், ஓட்டுனர் யூனிபார்ம் உள்ளிட்டவை கிடைக்கும். டேக்ஸ், எப்.சி, லைசன்ஸ், எல்.எல்.ஆர். இன்சுரன்ஸ் போன்ற கட்டணங்கள் ஆன் லைன் மூலம் கட்டித்தரப்படும். இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அனைத்து மாடல்களில் ஹெல்மெட் கிடைக்கும். பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி, ஒரத்தநாடு மற்றும் சுற்றுப்புறப்பகுதி வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் எங்களது நிறுவனம் வளர்ச்சியடைய தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.