Pages

Monday, December 9, 2019

பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் டிச.30 ந் தேதி உள்ளாட்சி தேர்தல்: அறிவிப்பாணை அரசிதழில் வெளியீடு!

அதிராம்பட்டினம், டிச.09
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடக்கிறது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பாணையை தமிழக அரசு அரசிதழில் இன்று (டிச.09) திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.

இதில், தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை, பூதலூர், கும்பகோணம், பாபநாசம், திருப்பானந்தால், திருவையாறு, திருவிடைமருதூர் ஆகிய ஒன்றியங்களுக்கு வரும் டிச.27 ந் தேதியும், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, ஒரத்தநாடு, சேதுபாவாசத்திரம், தஞ்சாவூர், திருவோணம் ஆகிய ஒன்றியங்களுக்கு வரும் டிச.30 ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...