Pages

Tuesday, December 24, 2019

அதிரை அமீனுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு!

அதிராம்பட்டினம், டிச.24
பட்டுக்கோட்டை ஒன்றியம், ஏரிப்புறக்கரை கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக 'கை உருளை' சின்னத்தில் போட்டியிடும், அதிரை அமீன் என்கிற முகமது அமீனை, நாம் தமிழர் கட்சி ஆதரிப்பது, அவரது வெற்றிக்காக பாடுபடுவது என அக்கட்சியின் மாவட்டம் மற்றும் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் தேவராஜ், ஜெஹபர் சாதிக், ஏ.ஜெ ஜியாவுதீன், சிவக்குமார், அப்துல் முனாப், இப்ராஹீம், சைஃபுதீன் ஆகியோர்  வேட்பாளர் அதிரை அமீனிடம் தங்களது ஆதரவைத் தெரிவித்துக்கொண்டனர். பதிலுக்கு, பட்டுக்கோட்டை ஒன்றிய 18-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ந. சித்தையனை அதிரை அமீன் ஆதரிப்பதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...