Pages

Wednesday, December 11, 2019

மரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)

அதிரை நியூஸ்: டிச.11
அதிராம்பட்டினம், மேலத்தெரு M.M.S குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் M.M.S சம்சுதீன் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் எஸ்.எம் அப்துல் முகமது அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி M.M.S முஹம்மது அப்துல் காதர், மர்ஹூம் ஹாஜி M.M.S முஹம்மது யூசுப், மர்ஹூம் ஹாஜி M.M.S ஜமால் முஹம்மது, M.M.S ரபி அஹமது, மர்ஹூம் M.M.S பஷீர் அஹமது ஆகியோரின் சகோதரரும், ஹாஜா சரபுதீன் அவர்களின் மச்சானும்,  M.M.S சகாபுதீன், M.M.S செய்யது முகமது புஹாரி ஆகியோரின் மாமானாரும், M.M.S பனாசர்கான், M.M.S சம்சுல் சலீம் ஆகியோரின் தகப்பனாரும், பட்டுக்கோட்டை நகராட்சி மேலாளரும் (ஓய்வு), அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத் தலைவருமாகிய ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68) அவர்கள் இன்று பிற்பகல் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (12-12-2019) காலை 10.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

13 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ஹாஜி M.M.S சேக் நசுருதீன் அவர்களின் திடீர் இழப்பை தாங்கும் சக்தியையும் பொறுமையையும் அல்லாஹ் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்குவானாக. ஆமீன்.

    ஹாஜி M.M.S சேக் நசுருதீன் அவர்களுடைய மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சொர்க்க பூங்காவாக ஆக்கி அருள்வானாக ஆமீன்

    யா அல்லாஹ் இவரை மன்னித்துக் கிருபை செய்வாயாக இவரது அந்தஸ்த்தை நேர்வழி பெற்றோருடன் உயர்த்தி வைப்பாயாக

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் யாஅல்லாஹ் சேக் காக்கா மன்னித்து மறுமை வாழ்வில் தர்ஷாவை, அந்தஸ்த்தை உயர்த்த செய்வாயாக ஆமீன்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  11. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    அப்துல் வாஹித் அண்ணாவியார்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...