Pages

Friday, January 17, 2020

தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!

அதிராம்பட்டினம், ஜன.17
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு 5 பேர் கொண்ட பொறுப்பாளர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில், தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவராக மதுக்கூர் முகமது சேக் ராவூத்தர், பொறுப்புக்குழு உறுப்பினர்களாக அதிரை அ.சாதிக் பாட்சா, அதிரை எம்.தமீம் அன்சாரி, தஞ்சை எஸ்.அப்துல் ஜப்பார், திருப்பந்துருத்தி என்.அப்துல் அஜீஸ் ஆகியோரை புதிதாக நியமனம் செய்து, அவ்வமைப்பின் மாநில பொதுச்செயலாளர் (பொ) ஜெ.ஹாஜாகனி (ஜன.15) புதன்கிழமை அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...